`புல்வாமா தாக்குதல்... இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை!’- பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி

2020-10-30 590

இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்று அந்த நாட்டு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார், புல்வாமா தாக்குதல் குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் பல்டி அடித்துள்ளார்.

Pakistan does not condone t@rrorism, minister Fawad Chaudhry said on Thursday.

#FawadChaudhry
#Pakistan
#Pulwama

Videos similaires